சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்
பொதுவாக சனி கிரகம் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தின் ஆதிக்கத்தை அவர் ஏற்று செயல்படுத்துவார்
உடன் இருக்கும் கிரகங்களின் பலன்கள் தானே ஏற்று நடத்துகிறார் இதற்கு சூரியன் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்
ஒருவருடைய லக்கனத்தில் சனி நின்றிருந்தாள் அவர் முன்கோபம் உடையவராகவே அறியப்படுகிறார்
அதே சனி கிரகம் அவருடைய இரண்டாவது இடத்தில் இருந்தால் பொய் சொல்லுபவர் ஆகும் குடும்ப வாழ்க்கையில் காலதாமதமும் நிம்மதியற்ற தன்மையும் காணப்படும்
பொதுவாக மூன்றில் சனி கிரகம் இருந்தால் மறைமுகமான வழியில் பெயர் புகழ் உடையவராக இருப்பார் உதாரணமாக ரகசிய போலீஸ் போன்ற பதவிகளை வகிப்பவர்கள் ஆக இருப்பார்கள்
நான்கில் சனி கிரகம் இருந்தால் இந்த சனி கிரகமானது பொதுவாக சுகம் சார்ந்த விஷயங்களில் நிம்மதி இன்மையும்
ஐந்தில் சனி இருந்தால் வாரிசு குழந்தைகள் பற்றிய பயம் உண்டு
ஆறில் சனி இருந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் நிச்சயம் உண்டு
ஏழில் சனி இருந்தால் அவர்களது வாழ்க்கை சோதனை மிகுந்ததாக காணப்படும் நண்பர்களாலும் கணவன் மனைவிகளுக்கு இடையிலும் இது மிகுந்து காணப்படும்
எட்டில் சனி இருந்தால் ஆயுள் சிறப்பாக இருக்கும்
ஒன்பதில் சனி இருந்தால் தந்தையாருடன் பகைமை காணப்படும்
10ல் சனி இருந்தால் தொழில் சிறந்த லாபம் காணும்
11ல் சனி இருந்தால் சிறப்பான லாபம் காணப்படும்
பன்னிரெண்டில் சனி இருந்தால் வசதிகள் இருப்பினும் விரும்பிய அதுபோல் சாப்பிட முடியாது
பொதுவாக சனி கிரகத்துடன் நல்ல கிரக சேர்க்கை இருக்க கூடாது அப்படியிருந்தால் நல்ல கிரகத்தின் தன்மையை குறைக்கும்
பொதுவாக சனி கிரகம் தனித்து இருப்பது நல்லது
சனி கிரகத்துடன் பாவ கிரக சேர்க்கை இருக்கலாம் அப்படி இருந்தால் நன்மை தரும்
ராகு கேதுவுடன் சனி கிரகம் இருந்தால் அதன் தன்மை குறைந்து காணப்படும்
தேய்பிறைச் சந்திரன் சனி சேர்ந்தால் சிறப்பாக இருக்காது
பொதுவாக சனி கிரக பார்வையானது நன்மையை தரும்
சனி இலக்கணத்தைப் பார்த்தாள் சிறந்த கல்வியாளராக தன்னை உயர்த்திக் கொள்வான்
மந்திரம் மற்றும் சூதுவாது போன்ற செயல்களுக்கு சனி நன்மை செய்வார்
சனி இலக்கணம் 4 7 10 ஆகிய இடங்களில் இருந்தால் அதில் ஆட்சி பெற்று இருந்தாள் பொதுவாக அவர்கள் சிறந்த திறமைசாலிகளாக இருப்பார்கள் ஏதேனும் ஒரு துறையில்
ஏழாவது இடத்தில் அல்லது ஏழாம் இடத்து அதிபதி உடன் சனி சேர்ந்து இருப்பது அவ்வளவு சிறப்பாக இருக்காது
உச்சம்பெற்ற சனி பிற கிரகங்களுடன் சேராமல் இருப்பது தான் சிறப்பு
சனிக் கிரகம் நீச்சம் பெற்று இருந்தாலும் அந்த சனியுடன் பிற கிரகங்கள் சேர்வது சிறப்பாக இருக்காது
சனிக்கு கருப்பு உடை அணிந்து இருப்பவரை சிறப்பாகப் படிப்பர்
கணையம் ஆகிய ஏழு என்ற தானியம் சுபகாரியங்களில் சேர்த்துக் கொள்ளக்கூடாது
ஒருவரது ஜாதகத்தில் சனி வலுப்பெற்றது இருந்தாள் அவர்கள் நரசிம்மரை அல்லது ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாக இருக்கும்